பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44% குமுத வாசகம்

பாரி இசக்க முள்ளவன் என்பது எவ்வாறு: தெரிகிறது ? 5. பேகன் யாவன் இவனே கட்டாகக் கொண்ட

புலவர்கள் யாவர்? 6. பேகன் கொடையில் சிறந்தவன் என்பது

எப்படித் தெரிகிறது ? 7. இரவாமல் ஈந்த இறைவர் யாவர் :

பயிற்சி :

கொடை மடம், படை மடம் -ான்கு விளக்கு. ஏழு வள்ளல்கள் பெயரைக் குறிப்பிடு. வையாவிபுரி - இதற்குரிய வேறு பெயர்களைக் குறிப்பிடு, 4. முல்லைக்குத் ேதரு-என்னும் பாட்டின் பொருளை

நன்கு விள்க்கு.

இலக்கணம்

மரபு முன்னுேர் எந்தப் பொருளே எந்தச் சொல்லால் சொன்னர்களோ, அந்தச்சொல்லால் அப்படியே சொல் அகல் மாப்ாகும். பிள்ளை என்னும் சொல் உயர்தினை மக்கட்கும், அஃறிணையில் கீரி, கிளி முதலியவற்றிற்கும் வழங்கப் படும் மரபுச் சொல்லாகும். சாத்தன் பிள்ளை, ரிேப்பிள்ளை, கிளிப்பிள்ளை எனவரும். இவ்வாறு இன்றி, தாாேப்பிள்ளை, குருவிப்பிள்ளை என்று கூறுதல் தவருகும்,

பயிற்சி ###, குட்டி, @డి), சுளே, ஈர்க்கு-இங்கச் சொற்களே.

மரபு கெடாமல் தொடராக அமைத்து எழுது.