பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

繼醬讚 குமுத வாசகம்

ஆண்ட இடங்களில் இட்டுவிடுவதால், அம்முட்டை எவர் கண்ணுக்குக் காணப்படுகிறதோ, அவர்கட்கு அஃது.

-o-o:

உரியதாகிவிடும். இது பெருகஷ்டம் அல்லவா? ஆகவே, கோழிப்பண்ணே யென ஒன்றை அமைத்து அவ்விடத்தில் கோழிகளே வைத்து வளர்த்துவருதல் நல்லதாகும்.

5. விவசாயிகள் பெரும்பாலோர் கிராமங்களில் வாழ்பவர்கள்.ஆதலின், அவர்கள் இல்லங்கட்கு முன்னும் பின்னும் காலி இடங்கள் உண்டு. அக்காலியிடங்களைக் அம்மா விட்டுவிடாமல், காய்கறி வகைகளைப் பயிரிடுவ தற்குப் பயன்படுத்த வேண்டும். வாழை மரங்களே வைத்துப் பயிரிடலாம். கத்திரிச்செடி, மிளகாய்ச்செடி, வெண்டைச் செடிகளைப் பயிரிடலாம். கீரைப் பாத்தி களே அமைத்துக் கீரைகளைப் பயிரிடலாம். இக் காய் குறிப் 1.யிர்களைச் செய்துவந்தால், உடற்பயிற்சி செய் தி.துபோலவும் ஆகும். இதனைச் செய்வதற்கு ஏர் வேண் இதில் &, கலப்பையும் வேண்டுவதில்லை, காளைகளும் வேண்டுவதில்.ே மண்வெட்டி இருந்தாலே போது