பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

津器爵 குமுத வாசகம்

தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும் அல்லவா? இளயை யில் கல்லமுறையில் வளர்க்கப்படாத காரணத்தால் இப் பெரியவரைக் கண்டதும்,'கொல்"எனச் சிரித்துக் கல்ல எடுத்து அவர்மீது போட்டு, அவர் தவத்தைக் கலைத் தனர். தாங்கும் புலியைக் குருடும் கொண்டியுமாய் இருப்பவன் ஒருவன் எழுப்பிவிட்டால், அவன் அப்புலி யின் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியுமா? அதுபோலத் தவசியின் கோபத்திற்கு இப்பிள்ளைகள் ஆளாகாமல் இருக்க முடியுமா? உடனே முனிவர் இப் பிள்ளைகளைப் பார்த்து, "நீங்கள் உம் குலத்தொழிலான உழவுத் தொழிலே மறந்தீர். வேடர் தொழிலான வேட் டையை மேற்கொண்டீர். அத்துடன் கில்லாமல் ஒரு தீங்கும் உமக்குச் செய்யாது தனியே தவம் செய்து கொண்டிருந்த என்மீது கல்லே வீசி எறிந்து என் தவத் தையும் கலத்தீர். ஆகவே, நீங்கள் பன்றிகளாகப் பிறந்து, உம் பெற்ருேர்களைப் பிரிந்து திரிiர்களாக" என்று சாபம் இட்டனர்.

4. பன்னிரு மைந்தர்களும், மிகவும் வருந்தித்'தாம் செய்த குற்றத்திற்கு இது ஏற்ற தண்டனேதான்” என்று: உணர்ந்து அம் முனிவர் பாதத்தில் விழுந்து காங்கள் அறியாது செய்த குற்றத்திற்காகப் பெருஞ்சாபம் போட்டுவிட்டீர். இதில் இருந்து காங்கள் மீளமுடியாது. 'முடியிட்டவன்தான் அவிழ்க்கவும்வேண்டும் என்பர். அதுபோல நீரே இந்தச் சாபத்திலிருந்து மீள வழிகாட்ட வேண்டும்" என்று வேண்டி நின்றனர். முனிவர் சினம் சீர்கிழிய எய்த வடுபோல, உடனே மாறியது. அவர் ஆள்மீது இரக்கமும் தோன்றியது. அவர்களைப்பார்த்து "அவாய் அண்ணலே" உங்கட்குத் தாயாக வந்து ஆக