பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் திருவருள் 15?

சித்து அருள் செய்வான். அஞ்சாதீர்” என்று கூறி முன் போலக் தவத்தை மேற்கொண்டார்.

f

8. பன்னிருமைந்தரும் அடுத்தாற்போன்றிருந்த

.wغو

துருவிருந்ததுறையில் ஒருகாட்டில் வாழ்ந்துவந்த கேழல் த மன்னனு ைஒரு பன்றியின் வயிற்றில் குட்டிகளாக

密鷲

§.

உதித்தனர். உதித்து அக்காட்டில் உழல்வாராளுர்.

.ே அரசன் தன்குடிகளைக் கள்வராலும், பகைவ ாலும், விலங்குகளாலும், தன்னலும், தன் பரிசனங் களாலும், கிங்குவராமல் காக்கவேண்டியது கடமை. அந்த முறைக்கு இணங்கத் த்ன் குடிமக்களுக்கு மிருகங் களால் திங்கு ஏற்பட்டுப் பயிர்கள் எல்லாம் அழிவதைக் கண்ட பாண்டிமன்னன்,வேட்டையாடப்புறப்பட்டான். இஃச்வீசி, பறைகள் கொட்டி மிருகங்களைத் தம்தம் இருப் சி.ங்களில் இருந்து வெளிவரச் செய்து வேட்டை அடிப் பலவற்றைக் கொன்ருன்.

7. பாண்டிய மன்னன் பல மிருகங்களைக் கொன்று காட்டைப் பாழ் செய்வதை யறிந்த ஒரு பன்றி, இச் செய்தியைத் தன் வேந்தனை எனத்தினிடம் சென்று இயம்பியது. பன்றிராஜனுக்குக் கோபம் பொங்கியது. 'கம் இனத்தவர்களான மிருகங்கள் மாய்ந்துபோக கான் :t.டும் உயிரோடு இருப்பதா? நானும் போருக்குச் செல் வேன். பாண்டியனே வென்ருல் வெற்றிகொண்டாடு னேன். அவனே எதிர்த்துப் போரில் மாண்டால், வீர அவர்கம் புகுவேன்' என்று தீர்மானித்துத் தன் மனே வியை நோக்கி, கண்ணே நான் போருக்குப்போகிறேன். வேற்றி பெற்ருல் விருதுகளுடன் வீடு திரும்புகிறேன். அகற்காக வருந்தாதே. நம்மக்களைக் காப்பாற்றிக் கொண்டு சுகமாக இரு'என்றது. பெண்பன்றி, தன் கண்