பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் திருவருள் 15%

ஆப்ே போவது கான் தக்கது” என்றது. இதைக்கேட்ட ஆண்டின்றி கோபம் மிகவும் கொண்டு, 'சீ' பெண் அன்பதை உன்பேச்சால் நன்கு வெளிப்படுத்தி விட்டாய். 'கண்ணறிவு எவ்வளவு உடையராயினும் பெண்அறிவு பெரும் பேதைமை உடையது' என்பதை பொய்யாக்

து மெய்யாக்கிவிட்டாய். நான் வீரக்குடியில் பிறந்த

தி: ன். கம் இனமான பன்றி இனம், சிங்கம்வாழும் ஆற். சத்தில் சென்று நீரைப்பருகும் கெஞ்சுரம் பெற்றது. ஆணுல், நாம் வாழும் துறையின் அருகே சிங்கம் நீர்அருந்த அஞ்சம் என்பது உனக்குத் தெரியாதோ? அப்படிப்பட்ட குலத்தில் வந்த கான், செழியனைப் புறமுதுகு காட்டி ஓடச்செய்வேன். இல்லையானுல், அவனோடு போரிட்டு இறந்து இன்புகழை கிலேகாட்டுவேன்" என்றது.

10. இந்தவாறு சொல்லிப்பாண்டியனையும் வீரரை யும் அரசப்பன்றி எதிர்த்தது. பன்றியின் வீராவேசத் தைக்கண்ட பாண்டியன் வெகுண்டு, தன் வீரரால் இதை அடக்க இயலாது என்பதைஉணர்ந்து தானே.போருக்கு எழுந்து அதனே எதிர்த்து கின்ருன். பன்றி தன் இரு மருப்புக்களால் பாண்டியன் குதிரையைக் குத்திச் செக் நீரை உண்டாக்கவே, பாண்டியன் கீழே இறங்கித் தன் இரும்புக்கழியால் ஒரேஅடி பன்றியின் தலையில் அடித் தான். பன்றி இறந்தது.

11. ஆண்பன்றி இறக்கக்கண்ட பெண்பன்றி, தான் உடனே உடன்கட்டைஏற விரும்பாமல் தன் கணவனேக் கொன்ற பாண்டியனத் தானும் எதிர்த்துப் போராடத் தொடங்கியது. ஒரு பெண்பன்றி தன்னை எதிர்ப்பது கண்ட பாண்டியன்,அதனோடு போர்செய்ய விரும்பாமல், தன் வீரர்களில் ஒருவனை சருச்சரன் என்பவனைப்