பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் திருவருள் 16}.

rமக்கு இது விருப்புடையது. இது விருப்பற்றது என்ப தில்லை. யாம் எவ்வுயிரையும் ஒரே கிலேயில் இருந்து காப்பாற்றுவோம். இகளுல்தான், வேதம் கம்மைச் அலசிவ தயாபரன் என்று சொல்லுகிறது. இத்துடன் இப்பன்றிகளே விட்டுவிட்டதாக எண்ணுதே, இவற்றைப் ரண்டியனுக்கு அமைச்சர்களாகவும் அமைக்கப் போகின்ருேம் என்று கூறினர்.

14. பின்பு அங்கயற் கண்ணிமணுளர் பாண்டியன் கனவில் தோன்றி, "மலையில் பன்னிரு பன்றி உருவான கானிடர் வாழ்கின்றனர்; அவர்கள் கல்வி கேள்விகளில் தலசிறந்தவர்கள், மந்திரத்தொழிலுக்கு ஏற்றமாணறிவு படைத்தவர்கள்; மதிநுட்பம் நூலொடு உடையவர்கள். சோல்சோர்வு இல்லாதவர்கள். “அரசரால் நன்கு மதிக் இப்பட்டோம் என்னும் செருக்கு அமையப் பெருதவர் ஆள்; அரசர் விரும்புவனவற்றை வேம்பெனக் கருதி, அவற்றை விரும்பாதவர்கள். அழில்போல் அரசனேஅணு கியும் அகன்றும் இராதவர்கள். நிழல்போல உடன் இருப்பவர்கள். இன்னுேரன்ன குணங்களை எல்லாம் ஒருங்கேபடைத்தவர்கள். அவர்களே நீ அமைச்சர்களாக அமர்த்தல் கலமாகும்" என்றுகூறப் பாண்டியன் உடனே இறைவன் அருளே வியந்து, தன் ஆட்களை விடுத்து, அப்பன்றி உருவமைந்த மானிடரை அழைத்து அசச் செய்து அவர்களே ஆண்டவன் ஆணேப்படி அமைச் சர்களாக்கி மகிழ்ந்தான். அவர்களும் தம் மந்திரித் தொழிலே கன்முறையில் கடத்தி,மன்னனுக்குச் செல்வத் தைப் பெருக்கிச் சிறக்க வாழ்ந்தனர்.

அருஞ் சொற்கள் : திைய வீனு ன, புன்செருக்கு - தாழ்வுடைய கர்வம், சினம் - கோபம், ஆலவாய் அண்ணல் - சிவபெரு

f :