பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

குமுத வாசகம்

மான், ஏனம், கேழல் - பன்றி, விருது - வெற்றிக்கு அறிகுறியான அரச அடையாளச் சின்னங்கள், பதிகணவன், செழியன் - பாண்டியன், மருப்பு - தந்தம், செக்ர்ே - இாக்கம், ஆகித்தர் - சூரியர். அங்கயற். கண்ணி - மீனுட்சி.

5,

1.

கேள்விகள் : வேளாளன் மக்கள் ஏன் பன்றியுருவடைந்தனர்: சிவபெருமான் ஏன் பன்றியாக வடிவு கொண்

டனர் ? சிவபெருமான் பன்றிகட்கு எவ்வெம் முறையில் அருள் சுரந்தார் ? மந்திரிகட்கு அமையவேண்டிய குணங்கள் எவை? சிவபெருமான் மீனுட்சியம்மையாருக்குக் கூறிய மொழிகள் யாவை ?

பயிற்சி :

வீரசுவர்க்கம், சகலஜீவதயாபரன், இவற்றை விளக்கு. அரசன் படைகளும், பன்றிப் படைகளும் போரிட்ட முறையைச் சுருக்கி எழுது. நாட்டுக்கு நோக்கூடிய ஐவகைப் பயங்களைக்

குறிப்பி.ெ