பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக்கத்தரும் புகழேந்தியாரும் 167

மூன்ரும் களம் இடம் : சோழராஜன் கொலுமண்டபம் காலம் : முற்பகல். நடிகர் : ஒட்டக்கூத்தர், புகழேந்தியார், சோழ ராஜன், குயவன், அம்பட்டன், கொல்லன், வேளாளன் முதலியோர்.

(சோழ மகாராஜன் கொலுவீற்றிருக்கிருன். ஒட்டக்கூத்தர் சிறைப்பட்டவர்களே அழைத்துக் கேள்வி கேட்கிருர்) ஒட்டக்கூத்தர் :-(குயவனைப் பார்த்து)

மோனே முத்தமிழ் மும்மத மும்பொழி ஆன முன்வந்து எதிர்த்தவன் ஆரடா ? குயவன் :

கூனேயும், குடமும், குண்டு சட்டியும், பானையும், பண்ணும் அங்குசப் பயல்யான. ஒட்டக்கூத்தர் :-(காவிதனே ப் பார்த்து)

விண்டட்ட கொக்குவல் லுறுகண் டென்ன

(விலவிலக்கப் புண்பட்ட கெஞ்சொடும் இங்குகின் ருய்பொட்டை

(யாய் புகலாய். நாவிதன் :- -

கண்பொட்டை யாயினும் அம்பட்டன் கான்கவி

(வாணர்முன் பண்பட்ட செந்தமிழ் நீயும் திடுக்கிடப்பாடுவனே. ஒட்டக்கூத்தர் :-(கொல்லனைப் பார்த்து) நீ யார் ? உன்

காமம் ஏது புகல்.