பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 குமுத வாசகம்

கொல்லன் :செல்வன் புதல்வன் திருவேங் கடவன் செகத்குருவாம் கொல்லன் கவியைக் குறைசொல்லு வோரைக் குறடு

(கொண்டு பல்லேப் பிடுங்கிப் பருந்தாட்டம் ஆட்டிப் பகைவர்

(முன்னே, அல்லும் பகலும் அடிப்பேன் கவிஇரும்பு ஆணி

(கொண்டே. ஒட்டக்கூத்தர் :-(வேளாள னப் பார்த்து) கவிச்சக்ரவர்த் தியாகிய என் முன், நீயுமா கவிபாட வந்தனே? என்ன விந்தை! இது தகுதியோ? வேளாளன் :கோக்கண்டு மன்னர் குரைகடல் புக்கிலர்: கோகனதப் பூக்கண்டு கொட்டியும் பூவாது ஒழித்தில: பூகலம்ஏழ் காக்கின்ற மன்ன! கவிஒட்டக் கூத்த நின் கட்டுரையாம் பாக்கண்டு ஒளிப்பர்களோதமிழ் பாடிய பாவலரே. (இவ்வாறு இவர்கள் கவிகளின் மூலமே விடை இறுத்தமையறிந்த ஒட்டக் கூத்தர், அவர் கட்கு வெகுமதி ஈந்து, சிறை வீடுசெய்து அனுப் பினர். புகழேக்கியாரும் இராணியாருடைய முயற்சிபில்ை விடுதலை பெற்ருர். அதன்பின் கூத்தரும் புகழேந்தியாரும் பகைமை பின்றி கட்புப் பூண்டு அன்புற்ற இன்புற்று இருக் தனர்.)

அருஞ் சொற்கள் : அவைக்களம் - அரசசபை, கோாம் . சோழநாட்டுக் குதிரை, கனவட்டம் - பாண்டிய நாட்டுக் குதிரை, ஆர் . ஆக்கி, (இது சோழர்க்குரிய மாலை) வேம்பு . வேப்பமாலே (இது பாண்டியர்க்குரியது) ஆதித்தன்.