பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக்கூத்தரும் புகழேந்தியாரும் # 69;

சூரியன், (சோழர் சூரியகுலத்தவர்) அம்புலி-சக்திான் (பாண்டியர் சந்திர குலத்தவர்) மன்னவன் - பாண்டி பன், புலிக்கொடி சோழர்க்குரியது, மீன்கொடி பாண் டியர்க்குரியது. உறிக்கை - உறையூர் (சோழநாட்டுக் தலைநகர்.) கொற்கை பாண்டியாட்டுத் தலைநகர், முனிவன் - அகத்தியன், கேரி - சோழ நாட்டில் உள்ள மலே. கடிப்பகை - வேம்பு, காதகி ஆக்தி , அம்கண்ணி - அழகிய மாலை, பாவை - கடல், பகர்வுசொல்லுதல், அரிது - கடினம், வழுதி - பாண்டியன் வாணிதாகர் - ஒட்டக்கூத்தர், சிறைக்கூடம். சிறைச் சாலை, கான் - காடு, கன - ஒலிக்கும், சுறவம் - சுரு மீன், கார் - மாலை, முத்தமிழ் - இயல், இசை, காட கத்தமிழ், மும்மதம் - கன்ன மதம், கபால மதம், பீஜமதம், அங்குசப் பயல் - அழகிய குயவர் குலச் சிறுவன், யானையை அடக்கும் அங்குசம் ஏந்திய சிறுவன், நாவிதன் அம்பட்டன், விண் - ஆகாயத் தில், வல்லூறு - பருந்து, விலவிலக்க - நடுங்க, காமம் - பெயர், ஏது - என்ன, புகல் - சொல், அல்இாவு, கவி - பாட்டு, விக்கை, ஆச்சரியம், கோ - அாசர், குரை - ஒலிக்கும், கோகனதம் - தாமரை மலர், இறுத்தம்ை - கூறியதை, சிறைவீடு. சிறை யிலிருந்து விடுதலை.

கேள்விகள் :

1. சோழன் சிறப்பை ஒட்டக்கூக்கர் எப்படிப்

புகழ்ந்தனர் ? 2. புகழேந்தியார் பாண்டியன எங்ஙனம் சிறப்பித்

தனர். 3. ஒட்டக்கத்தர் தம்மைப் புகழேக்கியாரிலும்

சிறந்தவர் என்பதை எப்படிக் கூறினர் ?