பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፳፻፩

குமுத வாசகம்

ஒட்டக்கூத்தர் வாக்கைக்கொண்டே புகழேந்தி யார் எவ்விதம் ஒட்டக்கூத்தரை அடக்கினர்? சிறையில் யார் யார் அடைப்பட்டிருந்தனர்? குயவன் பேச்சில் அடங்கிய சிலேடைப்பொருள் யாது ? நாவிதன் தந்த விடை யாது ? கொல்லன் கூறிய பதில் என்ன ?, வேளாளன் விடுத்த விடை யாது? சந்திரன் எப்படிச் சிவன் முடியில் எறின்ை :

பயிற்சி : மதுரையில் கடந்த திருவிளையாடலுள் மூன்றைக் குறிப்பிடு, திருமால் மச்சாவதாரம் எடுத்த வரலாற்றைக் கி.தி. பாவை பணிந்தது, கரை எதிால்-இவற்றில் அடங்கிய வரலாற்றைக் கேட்டு எழுதி. வேளாளன் எடுத்துக்காட்டிய உவமைகளைக்

و به مقانه

இலக்கணம் : உவமையணியும் உருவக அணியும் "உவமையணி

ஒரு பொருளுக்கு மற்ருெரு பொருளோடு ஒப்புமை யைக் கூறுவது உவமையணி. (உ- ம்) பால்போலும் வெண்ணிலா, இவ்வுவமையணியில் உபமானம் உப

மேயம், உவம உருபு, பொதுத்தன்மை ஆகிய நான்கு சு. ப்புச்சள் இருக்கும். உவம உருப்பும் பொதுத்தன்மை க: மறைந்தும் இருக்கும்.