பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபமான உபமேயங்களுக்குள்ள

ஒட்டக்கூத்தரும் புகழேக்கியாரும்

பால் - உபமானம் கிலா - உபமேயம் வெண்மை - பொதுத்தன்மை

போலும் - உவம உருபு.

(உருவக அணி)

171

வேறுபாட்டை

நீக்கி, அவ்விரண்டும் ஒன்றே என்று உபமானத்தின் இயல்பை உபமேயத்தில் ஏற்றிக் கூறுவது, உருவக அணி

影眾摩「置」。

(e-- ம்) முகத்தாமரை. யாகக் கூறப்பட்டிருத்தலின், உருவக அணியாயிற் று.

1.

பயிற்சி :

இங்கு முகமே தாமரை

பால்போல் இன்சொல், பவழப்போன்ற வாய், தாமரை போன்ற கை. மீன் அன்ன கண். உடுக்கையிடை, மேகக்கூக்கல். வில் புருவம்இவை எப்படி உவமை அணிக்கு உதாரணம்

ஆயின என்பதைக் கூறு.

கைம்மலர், அடித்தாமரை, முகமலர் கண்குவளே. -இவை எப்படி உருவகமாயின என விளக்கு.

இப்பாடத்தில் வந்துள்ள பாடல்களிலிருந்து உவமையணி, உருவக அணிகள் இருப்பின்

அத்தொடர்களை எடுத்துக்காட்டு.