பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிநெறி விணக்கம் 173

கலாவல்லி மாலை,மீனுட்சியம்மன்பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம் முதலான நூல்களைப் பாடியுள்ளார். இவர் 300 வருடங்களுக்குமுன் இருக்கவர். இவர் ஆசிரியர் மாசிலாமணி தேசிகர். இவர் காலத்தில் திருமலே இாயகர் மதுரையில் ஆண்டுவந்தார். அவர் வேண்டுகோளுக்கு இணங்கியே நீதிநெறிவிளக்கம் பாடினர்.

அருஞ் சொற்கள் : 1. அவை - சபை, மெய் - உடல், விதிர்ப்பார்-நடுங் குவார், ஆகுலச்சொல் - ஆரவாரச்சொல், நவை . குற்றம், ஈந்து - கொடுத்து, நல்கூர்ந்தார் - ஏழைகள், இன்னலம் - கொடைக்குணம், பூத்தலின்-கோன்று: வதைவிட, 2. ஒம்பாது - கசப்பாற்ருது, பரிந்து - வருந்தி, கருந்தனம் - செல்வம், உய்த்து - கொண்டு சென்று, அரிப்பரித்து - சல்லித்து, எய்த்து - இளை த்து. 8. ஆக்கம் - கல்வி, செல்வம், ஒழுக்கம் முத வியவற்ருல் உயர்ந்து, மீச்செலவு - வாம்பு கடந்ததிய கடத்தை, ருனி - மிகவும், துலை - தாசு. 4. சுட்டு - புகழ், பாண்டும் எவ்விடத்தும், கோற்பது - விரதமாகக் கொள்ளவேண்டுவது, சிறுமை தீய குணம், புறங்காத்து - வெளியில் எடுத்துக்கூருமல், 5. உமதி - நன்மை, பயப்ப கொக்ேகக்கூடிய செயல்கள், கடைபோகவேனும் - முடியாமற் போ யினும், இறுவாைகாம் - அழியும் காலம் வரை யிலும், அல்லன நடவாதன.

கேள்விகள் 1. எவை பூத்தலில் பூவாமை ான்.g?

2. கற்றவற்றைக் காவாது மேலும் கற்றற்குக்

கொடுக்கப்பட்ட உவமை யாது?