பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧警酪

குமுத வாசகம்

பயிற்சி: 1. ஆத்திசூடி வெண்பா' என இந்நூல் பெயர் பெற்றதற்குரிய காணத்தைப் புலப்படுத்து. 2. இதில் காணப்படும் ஆத்திசூடி வாக்கியங்களே

எடுத்து எழுது. 8. சிசுபாலன் அழிவு, கும்ப கர்ணள் அழிவு, காே ஒைேகயில் நடுவு ஓடியது-இக்கதைகளே எழுது. 4. தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் என்ப

தற்கு ஏற்ற கதை ஒன்றைக் கேட்டு எழுது, 5. புன்னவன சாதனப்பற்றி இங்குள்ள பாடல் களில் இருந்து, நீ அறிந்தவற்றைத் தொகுத்துக்

கி.ஆர். 6. வேறு ஐந்து ஆத்திசூடி வாக்கியங்களே எடுத்துக்

காட்டு.

3. சதகம் கன்றிதரும் பிள்ளையொன்று பெற்ருலும்

குலமுழுதும் கன்மை யுண்டாம்; அன்றியறி வில்லாத பிள்ளேயொரு

நூறுபெற்றும் ஆவ துண்டோ? மன்றில்கடம் புரிவாரே! தண்டலேயா

சே! சொன்னேன் வருடந் தோறும் பன்றி.பல ஈன்றுமென்ன! குஞ்சரமொன் lன்றதஞல் பயனுண்டாமே! பனங்கானே யறிவாகும் பணந்தானே

வித்தையுமாம் பரிந்து தேடும் பனந்தானே குணமாகும்; பணமில்லா

தர்ைபீனமாம் பான்மை சேர்வர்;