பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#78 குமுத வாச கம்

8. பணக்கானே அறிவாகும். என்னும் பாட்டில்

அமைந்துள்ள பழமொழி பாது :

பயிற்சி : 1. குஞ்சரம் ஒன்று ஈன்ற கல்ை பயனுண்டாமே? இதிலிருந்து நாம் யானையின் சிறப்பை உணரக் கூடிய பழமொழி ஒன்றைக் குறிப்பிடு. 2. பணத்தின் பெருமையைக் குறித்து ஒரு கட்

டுரை எழுது. 8. பிரித்து எழுது: குலமுழுதும், அறிவில்லாத ஆவதுண்டோ, குஞ்சாமொன் மீன்றதல்ை, பார் மீதிற்ருன்.

ரூபாயின் கதை-(கும்மி) வெள்ளிமலையிலே நான் பிறந்தேன்-அங்கே மின்ைெளி பெற்று வளர்ந்து வந்தேன்; அள்ளியரித் தென்னே வாரி வந்தே-பல

ஆறுகள் மண்ணில் விடுத்த அம்மா! f

மண்ணில் மறைந்து மகிழ்வொடு-வாழுமென்

மாயமுணர்ந்த மன்ன ரெல்லாம்!

கண்ணியமாகத்தம் முத்திரை யிட்-டென்னேக்

காமதேனு வாகப் போற்றினரே. 2

முத்திரை பெற்றதும் புத்துயி-ரோடுகான்

முன்னில்லா நாகமுங் கொண்டே னம்மாt

இத்தரை யெங்கும் கறங்கிடவே-எனக்

சேன் கல்லருள் சுரந்தா னம்மா. §

இ.ழுதிடு முழவன் கண்டெடுத்தே-வீட்டில்

உள்ளேயோர் மூலையில் கொண்டு வைத்தான்;