பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரூபாயின் கதை

மெழுகிடும் வேளை யவன் மனைவி-கண்டு

விரைவா யெடுத்து முடிந்து கொண்டாள்.

வந்த வலைஞன் மனேவியிடம்-அவள்

வாங்கிய மீனுக்கென யளித்து விட்டாள்:

அந்த வலேஞன் மனேயிற் கிடந்து-நான்

அங்கமெல்லாம் காறிப் போனே னம்மா!

மங்கை மனத்திற்கா அம்மாது-மென்னே

மலர்கள் வாங்கக் கொடுத்து விட்டாள்

அங்கே அப்பூக்கடை தன்னிருந்தே-நான் அளவிலா இன்பமடைந்தேனம்மா

பூக்கடைக் காரன் குடித் துவிட்டென்னேயும்

புழுதியில் வீசியெறிந்து விட்டான்;

ஊக்கமுடன் செட்டியணைத் தேடுத்தே-உடன்

ஒர்பையி லேயிட்டுக் கட்டி வைத்தான்.

தஞ்சமடைந்த பையிலிருந்தே-யான் தயங்கி மூச்சுத் திணறயிலே, வஞ்சியிலிட்டுச் சிறைப் படுத்தி-என்றன் வாழ்வைக் கெடுத்தா ரவ்வணிகருமே. காற்று மொளியு மிலாமலங்-கென்னுடல்

களிம்பு பற்றிக் கறுத்த தம்மா! போற்றும் பொறுமைக் கிரங்கிடக்-கள்ளனும் பூட்டிய பூட்டை யுடைத்தனனே.

உண்னு முனவுமே காணுவேன்:-என்றும் உடுக்கு முடையுமே நாளுவேன்;

கண்ணுங் கருத்துங்களித்திடவே-சிருர் கையமர் பொருட்களும் கானுவேன்.

1.7%

麗發