பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18ty

குமுத வாசகம்

ஏழை யெளியவர்க் கிரங்கிடுவேன்;-விடா தென்றும் முயல்பவர்க் குதவிடுவேன்;

வாழையடி வாழை யாகவே-இந்தியா

வாழ்ந்திடத் தொண்டுகள் செய்திடுவேன். 3 #

-வித்துவான் உமைதானுப் பிள்ளை அருஞ் சோற்கள்

கண்ணியமாக-சிறப்பாக, காமதேனு -தெய்வலோகப்

பசு, நாதம் - ஒசை, கரை - பூமி, கறங்கிட சுற்ற,

வலைஞன்-செம்படவன், மனே - வீடு, அங்கம், உடம்பு

காறிப்போனேன் - புலால் நாற்றம் வீசப்பெற்றேன், மணத்திற்காக - கலியானத்திற்காக, புழுதி - மண், ஊக்கமுடன் -மன எழுச்சியுடன், தஞ்சம் அடைக்

கலம், வஞ்சி - பெண், சிருர் - சிறு பிள்ளைகள்,

8, 9,

கேள்விகள் :

வெள்ளி எப்பொழுது செலாவணியாகப் பயன் படுகிறது ? ரூபாய்க்கு ஈசன் சுரந்த அருள் யாது ? ரூபாய் புலால் காற்றம், ன் மணம் எவ்வெப் பொழுது பெற்றது? இதனுல் ரூபாயைக் குறித்த என்ன உணர்கின்றீர்கள் : . ரூபாவின் வாழ்வு எப்பொழுது செடுகிறது? ரூபாய் எப்பொழுது மூச்சுத்திணறி வருக்தியது: ரூபாயின் சிறை யாமால் நீக்கப்பட்டது ? சிறை நீக்கத்திலிருந்து நீங்கள் என்ன அறிகின் மீர்கள் ? ரூபாய் எவ்வெவ்வாறு பயன் படுகிறது ? ரூபாய் யாருக்கு உதவி செய்யும் ?