பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கங்கை கொண்ட சோழபுரம்

1. முடியுடை வேந்தர்களுள் சோழர்களும் ஒருவர். அவர்கள் தம் அரசியலே இனிது கடத்துதற்குச் சிற்சில இடங்களைத் தலைநகரமாகக் கொண்டனர். அவற்றுள் ஒன்றே கங்கை கொண்ட சோழபுரம் என் பது, இந்தக் கங்கை கொண்ட சோழபுரம் திருச்சிராப் பள்ளி ஜில்லா உடையார் பாளையம் தாலுக்காவைச் சார்ந்தது.

3. கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலே நகர மாக அமைத்துக் கொண்டவன் முதலாம் இராசேந்தி ன் ஆவான். இவன் இராஜராஜ சோழனது திருமகன். இவன் அரசியலை நடத்திய காலம் கி. பி. 1014 முதல் 1042 ஆண்டு வரையாகும், கங்கை கொண்ட சோழ புரம் கங்காபுரி,கங்கைமாநகர்,கங்காபுரம் என்றும் கூறப் பெறும். முதலாம் இராஜேந்திரன் காலத்தில் இக் ககள் கான்கு மைல் சதுரப் பரப்புடையது.

8. முதலாம் இராஜேந்திர சோழன தன கதை யார் தஞ்சையில் கட்டிய பிரகதீஸ்வரர்ஆலயம்போலவே தானும் ஒர் ஆலயம் எடுக்க எண்ணம் கொண்டான். அந்த எண்ணத்தை முடித்தும் வைத்தான். கோயிலக் கட்டி அதனைக் கங்கை கொண்ட சேழ்ேச்சுரம் என்ற பெயரையும் ஈந்தான். சுவாமியின் பெயரை மட்டும் மாற்றவில்லை. தஞ்சைப் பெருவுடையார்க்கு அமைந்த பெயராகிய பிரகதீச்சுரர் என்றும்,பெரிய நாயகியாஅம் பிரகக் காயகி என்றும் பெயர் சூட்டி வழிபட்டு வந்தான்.

4. திருக்கோயிலின் திருமதில் 0ே0 அடி சேமும், 450 அடி, அகலமும் 4 அடி கனமும் உடிை: முழு