பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

2

கொண்டார். அதனலும், இவரை அக்காட்டார் கொண் டாடத் தொடங்கினர். -

3. மதப்பிரசாரத்தை நாடெங்கும் செய்ய வேண் டும் என்று எண்ணங்கொண்ட ரெவரெண்ட் பெஸ்கி, அதற்குரிய மத நூல்களே நன்கு கற்றுத் தேர்ந்தார். கற்றவற்றைப் பலர் முன்னிலேயில் பேசியும் வந்தார்.

. இவருடைய சொல்மாரி எல்லோருடைய மனத்தையும் கவர்ந்தது. இளைஞராக இருக்கும்போதே இவர் இவ்வளவு தைரியமாகச் சபையில் பேசும் ஆற்றல் படைத்து விட்டனரே என்ற காரணத்தால் இவரைத் தைரியநாதர் என்றும் அழைக்கத் தொடங்கினர். இப்படி இவர் பிரசங்கம் செய்து மக்கள் உள்ளத்தைக் கவர்ந்த தைக் கண்ட கத்தோலிக் குருமார் சிலர், இவரை வெளி நாடுகளில் கத்தோலிக்க மதக் கொள்கைகளைப் பரவச் செய்யும்படி வேண்டிக்கொண்டனர். அவ்வேண்டுகோள் படி இவர் 1706-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து சேர்ந் தார். அப்படி இவர் வந்தபோது இவருக்கு வயது இருபத் தாறு. இவர் முதல் முதல் இந்தியாவில் வந்து தங்கிய இடம் கோவா பட்டினமாகும். அதன்பின் திருநெல் வேலி ஜில்லாவை அடைந்தனர். அங்குள்ள கில வளனும், தாம்பரபரணியின் ஆற்றுவளனும் இவர் உள்ளத்தைக் கொள்ளே கொண்டமையால், அங்குத் தங்கித் தாம் வந்த கோக்கமாகிய மதப் பிரசார வேலை யைத் துவக்கத் தொடர்ந்து கடத்தலார்ை.

5. ரெவரெண்ட் பெஸ்கியாகிய தைரியநாதர் தங்கி இருந்த இடம் திருநெல்வேலியாதலாலும், திரு நெல்வேலி தமிழ் நாட்டைச் சார்ந்ததலுைம் தமிழ் மொழியைத் தாம் நன்கு படித்திருந்தால் அன்றித் தாம்