பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

6

இவர் இந்தியாவில் தம் வாழ்வை எவ்வாறு நடத்தினர்?

இவர் எவ்வரசரால் எம் முறையில் பாராட்டப்பட்டார்?

7.

இவர் உள்ளத்தைக் கவர்ந்த நூல்கள் எவை?

இவர் எங்கு இறந்தனர்?

8

o

பயிற்சி

1. ரெவெரண்டு பெஸ்கி போன்ற வேறு ஒரு கிறிஸ்தவத்

தமிழ்த் தொண்டரைக் குறிப்பிடு. 2. தேம்பாவணி, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்

இவற்றைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக. 3. இவர் எழுதியுள்ள உரைநடை நூல்களை எடுத்துக்

காட்டு. 4. சதுர் அகராதி என்னும் பெயர் அந்நூலுக்கு ஏன்

அமைந்தது என்பதை அறிந்து எழுது.

இலக்கணம் நீங்கள் கண்களால் எழுத்துக்களைக் காண்கின்றீர்கள் அல்லவா? அவை எவ்வாறு காணப்படுகின்றன? வரி வடிவில் காணப்படுகின்றன. ஆகவே, அவற்றை என்ன எழுத்துக்கள் என்னலாம்? வரி எழுத்துக்கள் என்னலாம் அல்லவா ?

சம் வரோடு ஒருவர் பேசும்போது நம் காதுகளில்

ரு @ منی:ته ஒலிகள் விழுகின்றன. அவற்ருல் பொருள் விளங்கிக்கொள் கின்ருேம். இம்மாதிரியான ஒலிகள் ஒலி எழுத்துக்கள் எனப் படும்.

இந்த ஒலி எழுத்துக்களும் வரி எழுத்துக்களும் உயிர், மெய், ஆய்தம், உயிர்மெய் எனப்படும். அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள, என்பன - உயிர் எழுத்துக்கள், இவை பன்னிரண்டு. க், ங், ச், ஞ், ட், ண், த், க், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்-இவை மெய் எழுத்துக்கள். மெய்யெழுத்துக்களுக்குத் தலையில் புள்ளியுண்டு. இவை பதினெட்டு. 'க' என்னும் எழுத்தில் இரண்டு எழுத்துக்கள் இணைந்து இருக்கின்றன.