பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

2. நகைச் சுவைத் தொடர்

--

1. புலவர்கள் சமயோசிதம்போலச் சமத்கார மாகப் பேசவல்லவர்கள். அப்பேச்சுக்கள் நல்ல பொருள் பொருந்தினவாகவும், நகைச்சுவை தருவனவாகவும் இருக்கும். மேல் போக்கில் ஒரு பொருளும், சிறிது சிங் தித்துப் பார்க்கையில் வேறு பொருளும் காணப்படும். அதற்குச் சில எடுத்துக்காட்டுக்களைக் காட்டினுல் ங்ேகள் சிரிக்கக் கூடாது என்று விரதம் கொண்டிருக் தாலும், அவ்விரதத்தைக் கெடுத்துக் கொண்டாகிலும் நகைத்தே விடுவீர்கள். ஏதோ இப்பொழுது சொல்லப் போகும் நிகழ்ச்சிகளைப் படித்து நகைக்காமல் இருங்கள் 出-#ffT5る巫a}岳「Ló・

3. ஏழுமலை என்னும் மாணவன் பள்ளியில் படித்து வந்தான். அவன் தன் படிப்பை முடித்துக்கொண்டு ஒர் உத்தியோகத்தில் வேலையும் பார்த்து வந்தான். சம்பாதிக்கத் தொடங்கினுல் உடனே கலியாணம் செய்து விடுவது நம் காட்டு வழக்கம் அல்லவா? அதற்கு ஏற்முற்போல் அவனுக்கு வயதும் ஆகியிருந்தது. திரு மணநாள் குறிப்பிடப்பட்டது. திருமண இதழும் அச் சிடப்பட்டது. அவற்றுள் சிலவற்றை ஏழுமலே எடுத் துக்கொண்டு தனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்மார் களுக்கும், உடன் பயின்ற நண்பர்களுக்கும் அளித்துத் தன் திருமணத்திற்கு வருமாறு அழைத்துத் தன்னக் கெளரவிக்கும்படி வேண்டினன்.

3. திருமணமும் சிறப்பாகத் தொடங்கியது. அவன் திருமணத்திற்கு அவன் வகுப்பு ஆசிரியர்