பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


9

வந்திருந்தார். அவரை மணமகன் கண்டான். அவர் தன் ஆசிரியர் என்று அறிந்தும், அவனுடைய முன்னேற்றத் திற்கு அவரே காரணம் என்பதை உணர்ந்திருந்தும்,

அவருக்கு எழுந்து வணக்கம் செய்து நன்முறையில்

வரவேற்காமல், உட்கார்ந்தபடியே வணக்கம் செலுத்தி வரவேற்ருன். அதைக் கவனித்த அவனுடன் பயின்ற அருமைத்தோழன் மாணிக்கம் என்பவன், ‘என் கண்பா,


16ம் ஆசிரியர் அன்புடன் உன் அழைப்புக்கு இனங்கி உன் திருமணத்திற்கு வந்திருக்கிரு.ர். அவருக்கு எழுந்து வணக்கம் செலுத்தி வரவேற்காமல் உட்கார்ந்தபடியே வணக்கம் செலுத்துகிருயே. இதுமுறையோ?" என்று கூறிச் சிறிது கடிந்து கொண்டான்.