பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

12

கானப் பிரியும். இவற்றுள் முன்னுள்ள சொற்கள் யாவும் பகுதி பாகும். பகுதியைப் பிரித்து எடுக்கும்போது கண்டபடி பிரித்தல் கூடாது. பொருள் இருக்கும் முறையில் பிரித்துக் கொள்ள வேண்டும். இப்படிப் பிரிக்கக்கூடிய பதங்கள் பகுபதங்களாம். பிரிக்கக் கூடாத பதங்கள் பகாப்பதங்களாம். மண், பொன், என்பன பகாப்பதங்கள்.

பயிற்சி

1. பெண், பிறந்தது, நாட்கள், அன்பு, வரன், பொருள், ஆரம்பித்தார், செவிடன், வந்தார், உணர்ந்தான்இச்சொற்களில் இன்ன பகுபதம் இன்ன பகாப்பதம் என்பதைக் குறித்துக் காட்டு.

2. இப்பாடத்தின் மூன்ருவது பாராவில் வந்துள்ள பகுபதங்களை எடுத்து எழுதிப் பகுதியையும் குறிப்பிடு. 3. ஏழாவது பத்தியில் வந்துள்ள பகாப்பதங்களை எடுத்துக்

காட்டு.

வளர்ப்புப் பிள்ளை

அங்கம் 1

இடம் : ஒரு பெரிய மாளிகையில் ஓர் அறை.

காலம் : முற்பகல்.

நடிகர்கள் : தனபதி செட்டியார் அவர் மனேவியார்

சுசீலை.

செட்டியார் :-'கண்மணி ! நமக்குப் பொருள் செல்வம்

இருந்து யாது பயன்? புத்திரச் செல்வம் இல்லையே.