பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

14

அங்கம் 2

இடம் : மதுரைக் கோவில்.

காலம் : மாலே

நடிகர்கள் : தாய், மகன்.

தனபதியின் தங்கை -ஆலவாய் அவிர்சடைக் கடவுளே !

நான் ஒருத்தி. இந்த ஒருத்திக்கு இவன் ஒருவனே மகன். இவனும் கன்மை ைேம அறியாத பால கன். என் தமயனும் இவனே வளர்ப்புப் பிள்ளை யாக எடுத்து வளர்த்து வந்தார். பிறகு தவம் செய்யக் ட்டிற்குத் தம் மனேவியுடன் சென்று விட்டார். செல்லும்போது சொத்துச் சுதந்திரங் கஜ் எங்களுக்கே உரிமையாக்கிவிட்டுச் சென்ருர். அவர் திரும்பவில்லை. அவர் மீண்டும் திரும்பிவர மாட்டார் என்று எண்ணங் கொண்ட எம் உற வினர் எங்களுக்குக் கொடுத்த சொத்தினேப் பிடுங் கிக் கொண்டு, எங்களைத் துரத்திவிட்டனர். எங் கும் கண்னும், எங்கும் காதும் பெற்ற கடவுளே ! நீ அறியாதது என்ன இருக்கிறது? என்னேயும் என் மகனேயும் காப்பாற்றுவாயாக.

فني

இப்படிக் கூறிக் கீழே விழுந்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம்

உறங்கியும் போனுள். அப்பொழுது அவள் கனவில்)

சிவபெருமான் :-மாதே! வருத்தப்படாதே. காளே காமே

பாண்டியன் நீதிமன்றத்திற்கு வந்து வழக்கைத்

திர்த்துத் தருகிருேம். நீ உன் உறவினர்களை நீதி

மன்றத்திற்கு வருமாறு ஏற்பாடு செய்.

(திடுக்கிட்டு எழுந்து)