பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

i;

தங்தை :-எம் பெருமானே ! உன் கருனேயே கருணை. * திக்கற்றவர்களுக்குத் தெய்வம் துணை' என்பது என்னேக் குறித்துத்தான் உண்டானதோ? இந்தக் கட்டளைப்படியே செய்கிறேன். |தங்கை வீடு சேர்ந்தாள். உறவினர்களிடம் நியாயப்படி நீதிமன் றத்தில் தீர்ப்புப் பெற்றுப் பொருள்களை எடுத்துக் கொள்ளு மாறு கூறிஞள்:

அங்கம் 3 இடம் :-நீதிமன்றம். காலம் :-முன் பகல். நடிகர்கள் :-திேபதி, தனபதி தங்கை, மகன், தாயத் தார், போலி தனபதி செட்டியார்.

擱斷 靴

- i ------------------------ గ్రఫ్త 't !

(சிவபெருமான் தனபதி செட்டியார் வேடத்தில் வருகிருர்)