பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

i8

4. தனபதி செட்டி:சச் செல்வம் எவ்வெம் முறையில்

சம்பாதிக்கப்பட்டதன்று ?

5. தனபதி செட்டியாராக வந்த சிவபெருமான் எப்படித் தாம் உண்மைத் தனபதி செட்டியார் என்பதை

திருபித்துக் காட்டிஞர்?

ល្ខខ័ 1. இந்த நாடகத்தில் அமைந்த கதையைச் சுருக்கி எழுது: 2. இக்கதை இன்ன நூலில் இருக்கிறது என்பதைக் கூறி

அந்நூலாசிரியர் பெயரையும் குறிப்பிடு. 3. ஐம்படைத் தாலியைக் குழந்தைகட்கு அணிவதற்குரிய

காரணத்தை அறிவி. 4. குழந்தைகட்குப் பூசுவன, பூண்பன இன்ன எனச் சில

வற்றைக் குறிப்பிடு.

இலக்கணம் தமிழ் மொழிச் சொற்களும் பிற மொழிச் சொற்களும்

பேணு, மரம், புஸ்தகம், இவற்றுள் நம் தமிழ் மொழி எது? பிற மொழிகள் எவை?

பேணு амчии ஆங்கிலச் சொல். េយ៏ - தமிழ் மொழி. புஸ்தகம் - சமஸ்கிருத பாஷை,

இம்மாதிரியாகப் பல மொழிச் சொற்களும் நம் தமிழ் மொழி வில் வந்து கலந்திருக்கின்றன. அவற்றை நாம் தள்ளுவதற். கில்லை. அவற்றையும் சேர்த்துக்கொண்டு நாம் இலக்கணம் கூறவேண்டும். தமிழ் மொழிகள் எல்லம் தமிழ்ச் சொற்கள் : சமஸ்கிருத மொழிகள் எல்லாம் வட சொற்கள் , மற்றைய பாஷைகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் முதலான மொழிகளில் உள்ள சொற்கள் தமிழில் கலந்து வரும் போது அவை திசைச் சொற்களாம்,