பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

#9

தமிழில் பல சொற்கள் தம் உரு மறைந்து தவருகவே ஆங்கப்பட்டு வருகின்றன. தலையனே என்பதைத் தலக்காணி என்கிருேம். கடாரங்காயைக் கெடியாரங்கா என்கிருேம். தவளை அத் தவக்களை என்கிருேம். இப்படிச் சொற்களைத் தவருக எழுதியும் பேசியும் வந்தால் மொழி திருந்துமா? தவறில்லாமல் எழுதப் பேசப் பழகிக் கொள்ளுதலே நலம்.

பயிற்சி

1. இப்பாடத்திலிருந்து வடமொழி, தென்மொழி, ஆகிய இவற்றிற்கு மும்மூன்று உதாரணங்களை எடுத்துக்

2. பெஞ்சு, பாணி, வெள்ளம்-இவை எந்த மொழிச் சொற் கள். இவற்றிற்கு, இலக்கணத்தில் கொடுக்கப்பட்ட பெயரையும் கூறு.

8. திருத்துக - முழிக்கிறே, ரொம்ப, செவடன், வயக்கம்,

அருவாமணை, ஏளையாக, கேக்க, வேணு.

சொற்களின் பொருளும் பொருள் மாறும் முறையும்

மணம் எனும் சொல் வாசனை என்னும் பொருளையும் கலியானம் என்னும் பொருளையும் தரும். ஆளுல் அவ்விரு பொருளையும் சமயோசிதம் போலக் கொள்ள வேண்டும். {ஆம்ை) மணம் உள்ளது - வாசனை யுள்ளது.

மணம் முடிந்தது - கலியாணம் முடிந்தது. இவ்வாருன சொற்கள் பல உள்ளன. செலவு என்னும் தோல், பயணம் என்னும் பொருளும், பொருளைச் செலவிடல் என்னும் பொருளும் உடையது. 镜。一莎) எனது இலங்கைச் செலவு - பயணம்

இன்றைய செலவு ரூபாய் ஐந்து - செலவிட்ட

தொகை