பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

20

கடி' என்னும் உரிச் சொல் காவல், விளக்கம், வாசனை

முதலிய பல பொருள்களை யுடையது. அவ்வப்பொருளைச் சமயம் அறிந்து பொருள் கொள்ள வேண்டும்.

கடி மதில் - காவலையுடைய மதில் கடி மார்பு - விளக்கமான மார்பு

கடி மலர் - வாசனையுடைய மலர்

பயிற்சி விளைவுகள், பண்ணை அமைத்து, முயல், பரவிய-இச் சொற்களையும், சொற்ருெடரையும் பொருள் வேறுபாடு தோன்ற வாக்கியங்களில் வைத்து எழுதிக் காட்டு.

இருபொருள் தரும் சொற்கள் மூன்றின எழுதி, அப்பொருளின் மாறுபாடு தோன்ற வாக்கியத்திலும் எழுதிக் காட்டு.