பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

4. ஜப்பானியர்

1. நாம் நம் காட்டு நடை உடை பாவனைகளேப் பற்றி நன்கு அறிவோம். நம்மைப் போலவே பிறகாட்டு நடை உடை பாவனேகள் இருக்கும் என்று கூற முடி யாது. தேசந்தோறும் பாஷை வேறுபடுவது போல, உண வும் பழக்கவழக்கங்களும் வேறுபடுவது இயல்பேயாகும். இந்த முறையில் ஜப்பான் தேசத்தவர்களைப்பற்றி நாம் இங்குச் சிறிது அறிந்து கொள்வோமாக.

2. ஜப்பான் தேசம் சில தீவுகளின் கூட்டமே யாகும். இத்தேசம் ஆசியா கண்டத்தை அடுத்துக் கீழ்த் திசையில் உள்ளது. இத் தேசத்திற்கு இப்பெயர் சீன தேசத்தவர்களால் கொடுக்கப்பட்டது போலும். ஏனெ னில் ஜப்பான் என்னும் சொல் சீன மொழிச் சொல் என்று அம்மொழி அறிந்தவர் கூறுகின்றனர். ஜப்பான் என்னும் சொல்லுக்குச் சூரியன் தோன்றும் தேசம் என் பது பொருளாம். ஜப்பான் தேசமும் சீனதேசத்திற்குக் கிழக்கே இருக்கிறது. சூரியன் உதிக்கும் திசையும் கிழக்காதலினால், இவ்வாறு பெயரிட்டனர் என நாம் யூகிக்கலாம்.

3. ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு த லே ரு கர ம் உண்டு. நம் இந்தியா தேசத்திற்கு டில்லி தலைநகரம் அல்லவா? அதுபோல ஜப்பான் தேசத்திற்குத் தலைநகரம் டோக்கியோ என்பது. ஜப்பான் தேசத்தில் பல ఎడిr குடாக்கள் இருக்கின்றன. அதாவது மூன்று புறம் நீரும் ஒருபுறம் நிலமும் கொண்ட பாகமே வளைகுடா எனப் படும். இப்படிப் பல வளைகுடாக்கள் இத்தேசத்தில் இருப்பதல்ைதான் கப்பல்கள் வந்து தங்கக்கூடிய துறை