பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24

ேேய்யப்பட்டிருக்கும். பருத்திக் கிமோனுேவை வெயிற் ஆசனங்களிலும், கம்பளிக் கிமோனேவைக் குளிர் காலங் களிலும் தரித்துக்கொள்வர்.

?. ஜப்பானியர்கட்குரிய உணவுப் பொருள்கள்

கெல்லரிசி, வாற்கோதுமை, கோதுமை, மரக்கறி வகை கள், மீன் வகைகள் முதலியன. அவர்கள் தேத் கண்ணிர் குடிப்பதிலும் ஒரு விந்தை உண்டு. நம்மைப் போலப் பாலும் சர்க்கரையும் சேர்த்துப் பருகமாட்டார் கள். ஆவின்பாலே அதனுடன் சேர்ப்பதால் மாட்டின் மந்தகுணம் வந்து விடுமாம். ஆகவே, எந்தக் காரணங் கொண்டுங் குழந்தைக்குக் கூடத் தாய்ப்பாலேத் தவிர்த்து மாட்டுப்பாலேக் கொடுக்கவே மாட்டார்கள். ஆல்ை, இப்பொழுது நவநாகரிகம் தோன்றிக்கொண்டு வருவ தால் இந்தக் கண்டிப்பான முறையைக் கைவிட்டு மாட்டுப்பாலேயும் சேர்த்துக்கொள்ளத் தொடங்கினர்.

.ே ஜப்பானியர் உறைவிடமான வீடுகள் பெரும் பெரும் கட்டடங்கள் அல்ல. சிறுசிறு வீடுகளே ஆகும். இரண்டடுக்கு மூன்றடுக்கு வீடுகளே நாம் காணமுடி பாது. அச்சிறு வீடுகளையும் நாம் கட்டிக்கொள்வது போலச் சுண்ணும்பிலுைம் செங்கற்களாலும் கட்டிக் கொள்ளமாட்டார்கள். மெழுகு சம்பந்தமான காகிதங் களாலேயே அவர்கள் வீடு கட்டப்பட்டிருக்கும். மேல் கூரை, கூரையைத் தாங்கி நிற்கும் தூண்கள் ஆகிய இவற்றைத் தவிர்த்து, ஏனேயவை காகிதத்தாலேயே கட்டப்பட்டிருக்கும். ஏன் இப்படி வீட்டைக் கட்டிக் கொள்கின்றனர் என்று நீங்கள் கினைக்கலாம். ஜப்பான் தேசத்தில் பூகம்பம் அடிக்கடி உண்டாகும். அதோடு காரியலேகளின் தொந்தரவும் அங்குண்டு. இவ்விரண்டின்