பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

27

இலக்கணம்

பெயர்ச்செல்லும், வினைச்சொல்லும்

பலகை, புத்தகம், இவை எவற்றைக் குறிக்கின்றன ? ஒரு iபாருளைக் குறிக்கின்றன அல்லவா? ஆகவே, ஒரு பொருளின்

பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல்லாம்.

R.

பலகை - ஒரு பொருளின் பெயர்.

சென்னை - ஒர் இடத்தின் பெயர்.

வைகாசி - ஒரு காலத்தின் பெயர்.

శ్రీ శ్రీ - ஓர் உறுப்பின் பெயர்.

நன்மை - ஒரு குணத்தின் பெயர்.

செய்தல் - ஒரு தொழிலின் பெயர்.

ஆகவே, பெயர்கள் எத்தனை வகைப்படுகின்றன? பொருட் பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர்,

தொழிற்பெயர் என ஆறு வகைப்படுகின்றன அல்லவா?

ஒன்று இரண்டு முதலிய எண்ணுப் பெயர்களும், பெயர்ச் தோற்களாம். அவை எண்ணுப்பெயர் எனப்படும். அவையே முதலாவது இரண்டாவது என்று வந்தால், எண்ணுப்பெயர் என்ற பெயர் பெருமல், பெயர் அடைமொழியாக அமைந்து அடைமொழிச் சொல்லாகிவிடும்,

முருகன் நடந்தான், கமலம் படித்தாள். இங்கு நடந்தான், டிடித்தாள் என்னும் சொற்கள் எதைக் காட்டுகின்றன? முருகன் செய்த தொழிலையும், கமலம் புரிந்த செயலையும் காட்டுகின்றன அirருே ? ஆகவே, பெயர்ச்சொற்களின் தொழிலை, அதாவது செயலேக் காட்டுவது வினைச்சொல்லாம்.