பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28

பெயர் அடையும் வினையடையும்

நல்ல பையன் என்னும் தொடரில் நல்ல என்பது பையன் என்னும் பெயர்ச் சொல்லின் அடைமொழியாகும். இதனைப் பெயர் அடை என்னலாம். மெல்லப் பேசினுன். இதில் மெல்ல என்பது வினையடை. ஆகவே, இது வினையடையாம்.

1. செம்புத்தகடு, ஒலை, எகிப்து, சீனு, துவக்கம், குடிசை, வருடம், இறக்குமதி, ஜில்லா, வன்மை இவை என்ன பெயர்கள் ?

2. இப்பாடத்திலிருந்து ஐந்து பெயர்ச்சொற்களையும் வினைச்

சொற்களையும் எடுத்துக்காட்டு. 3. அரு ைம மாணவர்களே ஏழைப்பெண்கள், வாற் கோதுமை, சன்னமான கோரைப்புல், மெல்லிய துணி, நல்லதுணி, முதலாவது வீடு, மெல்ல எடு, வேகமாக நட - இவற்றுள் அடைமொழிச் சொற்களாக வந்துள்ள யொழிகள் எவை? அவற்றுள் பெயருக்கு அடையாக இருக்கின்றவையும், வினைக்கு அடையாக இருக்கின்ற

வையும் எவை?

5. புது நாடுகண்ட புண்ணியர்

1. புதுமை காண்பதில் மேற்கு நாட்டவர்முனேந்து நிற்பர். அதன்பொருட்டுத் தம் உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தம் செய்ய முன் நிற்பர். அப்படி முன்னின்ற பலருள் டேவிட் லிவிங்ஸ்டன் என்பவரும் ஒருவர்.

2. டேவிட் லிவிங்ஸ்டன் ஸ்காட்லண்டு காட்டு வாலிபர். அங்காட்டைச் சார்ந்த கிளாஸ்கோவுக்கு அருகில்