பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

39

ன்ன் சி. ற் று. ரி ல் எழைக்குடியில் தோன்றியவர். கள்ளி வயிற்றல் அகில் பிறப்பது இயல்புதானே? அது ஏழைக் குடியின் பெரிய ரே புருஷர் தோன்றி :1ல் வியப்பில்லே. இவர் கி. பி. 1818-ஆம் ஆண்டு அர்ச்சு மாதம் 19-ஆம் தேதி பிறந்தார். ஏரைக் குடி : பிறந்த லிவிங்ஸ்டனுக்கு மேற்படிப்புப் படிக்க வசதி எற்படவில்லை. தம் பத்தாவது வயதிலேயே வேலை :து பிழைக்க வேண்டியவராகி விட்டார். முதல் リ。 இவர் வேலையில் அமர்ந்த இடம் ஒரு பஞ்சாலே பாகும். இவர் காலே ஆறுமணி முதல் இரவு ஒன்பது பு:ளிவரை வேலே செய்தார். அப்படி வேலை செய்தும் இவருக்குக் கிடைத்த ஊதியம் மிகக் குறைவு. அந்தச் சிறு தொகையிலும் மிச்சம் பிடித்துப் புத்தகங்களே வாங்கிப் படித்து வந்தார். இரவுப் பள்ளிதான் இவர் கலாசாலே; நேரங்களே வீணுக்கமாட்டார்; ஓயாமல் ப்டார். இப்படிப் படித்தவை பிரயாண நூல்களும், சி. விஞ்ஞான நூல்களுமாகும். இவ்வாறு படித்த படிப் புப் பயன் தராமல் இல்லே, தமது பத்தொன்பதாம் அதில் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1.ாக்டர் பட்டம் பெற்ருர் என்ருல், இவர் உழைப்பை பும், உணர்ச்சியையும் என்னென்று வியப்பது?

3. சமயத் தொண்டு செய்வதிலும் இவருக்குப் பெரு விருப்பம் உண்டு. அதன்பொருட்டுப்பல சமயநூல் :ளக் கற்றறிந்தார். லண்டன் மிஷன் கழகத்தில் சேர்ந்து கிறிஸ்தவச் சமயப் பிரசாரத்தின் பொருட்டு 1840-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ஆம் நாள் ஆப்பிரிக்காவுக்குச் சென்ருர். மூன்று மாதம் இவர் பயணப்பட்டு அக் கண்டத்தின் தென் பகுதியில் இருக்கும் கேப் டவுனே

3