பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31

.ே இவருக்கு டாக்டர் மோவியத் என்பவரின் நட்பு ஆருமன் என்னும் இடத்தில் கிடைத்தது. அதல்ை அவருடைய மகள் மேரி என்னும் பெயருடையாள மனம் புரியவும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவருக்குப் பிறர் கண்டறியாத இடங்களை எல்லாம் தம்மால் கண் 1.ாயப் படவேண்டுமென்னும் ஆசை இருந்தது. அதனல் கலஹாரி பாலைவனத்தைக்கடந்து 300 கல் சென்ருர், பாலே வனம் என்ருல் நீர் அற்ற இடம் அல்லவா? இவருக்கு இருந்த வாகனம் மாட்டு வண்டிதானே ! மாடுகள் tரின்றி வருந்தின என்ருலும், தாம் எடுத்த காரியத்தை இடைவிடாமல் முடிக்கும் பொருட்டுத் தொடர்ந்து சென்று நிகாமி என்னும் ஏரியைக் கண்டார். அதன. முதல் முதல் கண்டறிந்து கூறியவர் இவரே. அவ்வேரி யையும் கடந்து மேலே செல்லவேண்டும் என்பது இவர் அவா. ஆல்ை, நீரைக் கடத்தற்குத் தோணி வசதி இல் வாமையால் வந்தவழியே மீண்டார். இவர் வருவதற் குள் மாபத்லா பஞ்சத்தால் வருந்தியதால் அவ்வூரார் அவ்வூரை விட்டு ஓடிவிட்டனர். மேரியம்மையும் இவர் மக்களும், பசியால் வாடி வதங்கினர். இதனேக் கண்டு வருந்திய டேவிட் லிவிங்ஸ்டன் அவர்களே அழைத்துக் கொண்டு மாமனர் இல்லமாகிய குருமன் என்ற ஊரை படைந்தார். அங்கு ஒர் ஆண்டு இருந்துவிட்டுத் தம் intrவிமக்களுடன் வடக்கு நோக்கிப்பயணப்படுகையில், வழிதப்பி ஒரு பாலேயை அடைந்தார்.அப்பொழுது இவர் ... அல்லல் பலவாகும். உண்ண உணவு இல்லை : துடிக்க நீர் இல்லே, தாம் பொறுத்துக்கொண்டாலும் ஆங்தைகள் எப்படிப் பொறுத்துக்கொள்ள இயலும் ? கல் வேளேயாக அருகில் இருந்த ஊரில் உள்ளவர்கள் மீதும் உணவும் கொடுத்து உதவிர்ைகள்.