பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

盛°

கேள்விகள்

கொக்கு குளத்தருகே எவ்வாறு இருந்தது ?

'நீ இங்குறை பண்பேதுer ' இது யாரால் யாரை நோக்கிக் கேட்கப்பட்டது ? -

கொக்கு நண்டை நோக்கி சன்ன கூறியது? கொக்கு மீன்கள் தப்புவதற்கு என் 14ம் நினைத் திருப்பதாகக் கூறியது ? கொக்கு கொண்டு சென்ற aே: A : செய்தது? நண்டு எதைக் கண்டு வருந்தியது ? நண்டு தான் செய்த தவற்றிங்க: என்ன எண் ளிையது ? -

கொக்கின் கதி என்ன வாயிற்று?

இக்கதையால் அறியும் நீதி யாது?

பயிற்சி

இக்கதையைச் சுருக்கி எழுது.

காவடி, கொக்கு, நண்டு, குளம், இவற்றைக் குறிக்கும். வேறு சொற்களைக் குறிப்பிடு,

11. பல்சுவை

திருவெண்ணெய் நல்லுர்வளம்

மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று வீட்டளவும் பால்சொரியும் வெண்ணெயே-காட்டில் அடையா நெடுங்கதவும், அஞ்சலென்ற சொல்லும் உடையான் சடையப்பன் ஊர்.

- கம்பர்