பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

榜接

சமையல் செய்யவேண்டும் என்று கேட்டபோது இப்பாடஃலப் பாடி ஒர்,

அருஞ் சொற்கள்

காயம் பெருங்காயம். மிளகுக்காய் . மிளகாய்,

கேள்விகள்

முனிவர் செய்யச்சொன்ன கறிவகைகள் எவை?

குறத்தி மலைவளம் கூறல்

திங்கள்முடி குடுமலை, தென்றல்விளையாடுமல்ல; தங்குபுயல் குழுமலே, தமிழ்முனிவன் வாழுமலே, (னப் அங்கயற்கண் அம்மைதிரு அருள்சுரந்து பொழிவதெ பொங்கருவி தூங்குமலே, பொதியமலே என்மலையே.

- குமரகுருபரர்

இதனைக் குமரகுருடர சுவாமிகள் பாடியுள்ளார். இவர் திருநெல்வேலியை அடுத்த ரீவைகுண்டம் என்னும் இடத்தில் பிறந்தவர். இவர் தந்தையார் சண்முக தேசிகர். வேளாள மரபினர்; சைவ சமயத்தவர். குமரகுருபரர் ஐந்து வயது வரை ஊமையாக இருந்து, பிறகு திருச்செந்தூர் முருகப்பெருமான் திருவருளால் ஊமை நீங்கப் பெற்ருர். அதன் பிறது. பல நூல்களை இயற்றினர். நீதிநெறி விளக்கம், சங்கல வல்லி மாலை, மீனுட்சியம்மை குறம், பிள்ளைத்தமிழ் முதயே இவர் எழுதிய நூல்கள். இப்பாடல் மீனுட்சியம்மை ஆம் :ன்னும் நூலில் உள்ளது.

அருஞ் சொற்கள் திங்கள் சந்திரன். புயல் கே. க:ேபுனிவன் .

துரங்கு அசையும்,