பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

.ே காந்திப் பெரியார் கலகம், சண்டை என்பன வற்றை அறவே வெறுப்பவர். இந்துக்களுக்கும் முஸ்லீம் களுக்கும் சிற்சில வேளைகளில் கலகம் நேரிட்ட காலங்களில், அது நிகழாதிருக்க இவர் பட்டயாடு அளவிட்டுச் சொல்லி, முடியாது. அதற்காகப் பட்டினியும் இருந்திருக்கிருர், தொழிலாளர்களிடத்தில் இவருக்கு இரக்கம் மிகுதியும் உண்டு. அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அரும் பாடுபட்டு இருக்கிருர். தங்கலங் கருதாத் தகைமையாளர் என்றல், இவரைத்தவிர வேறு யாரையும் அறுதியிட்டு உறுதி யாகச் சொல்ல முடியாது. எளிய வாழ்வு நடத்தவே பெரிதும் விரும்பியவர். ஏழைகள் படும் பாட்டைக் கண்டு அவர்கள் போலவே தாமும் வாழ எண்ணியவர். இரயிலில் முன்ற்ம் வகுப்பிலேயே பயணப்படுவது இவர் இயல்பு. இடுப்பிலும் தோளிலும் சிறு துண்டையே உடையாகக்கொண்டு வாழ்க் கையை நடத்தினர். இவரிடம் சத்தியம், எளிய உணவு கொள்ளல், எளிய உடை உடுத்தல், பொறுமை, தெய்வ பக்தி முதலிய குணங்கள் குடிகொண்டிருந்தன. இவர் பகை வர்க்கும் நன்மை செய்யும் இயல்புடையவர்.

7. இவர் நம் நாடு அடிமைத் தளையில் இருந்து நீங்கி உரிமை பெறுதற்கு அரும்பாடுபட்டவர். இதன் பொருட்டுப் பலமுறை சிறை சென்ருர் உண்ணு விரதம் இருந்தார்: இவ்வாறு இப் பெரியார் தியாக உணர்ச்சியுடன் நடந்துகொண் டதல்ை அன்றே. நாம் இப்பொழுது உரிமைபெற்று இன் புடன் வாழ்கின்ருேம்! .

8. நல்லவருக்கும் ஒரு பொல்லாதவன் இருபபது இயற்கைபோலும் இவ்வுத்தமரை ஒரு வெறியன் தன் கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டான். அந்தோ! நம் உலகப் பெரியார் பூத உடல் அழிந்தது. ஆனால், இவர் புகழ்