பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•7 t

உடல் என்றும் அழியவில்லை. நாம் உண்மையில் காந்திப் பெரியாருக்கு நம் நன்றியைக் காட்ட வேண்டுமானல், இவர் குணங்களே மேற்கொண்டு நடக்கவேண்டும். இவர் அறவுரை களைப் பின் பற்றி ஒழுக வேண்டும். -

அருஞ் சொற்கள் :

ல் ,ாம்-மனம். எடுத்துக்காட்டு-உதாரணம். மது-கள், சாராயம். லால்-மாமிசம். அல்லல்

-துன்பம். அனந்தம்-பல. இயல்பு

குணம் அறவுரை-நீதிமொழி.

3.

生。

5.

2.

கேள்விகள் :

វណ្ណ , ?

புர் உலக மக்கள் உள்ளக்

காந்திப் பெரியார் எங்கு எப்போது பிறந்தர் :

இவர் தாய் சொல்லேத் தட்டதவர் என்பது எவ்வாறு தெரி

கிறது?

ஆப்பிரிக்காவில் இந்தியரின் கஷ்டம் எவ்வாறு

நீங்கியது ?

ή

ணுவிரதம் இருந்தார்!

காந்தியர் எவ்வெப்பொழுது உன்

இவர் எளிய உடை, எளிய வாழ்வு மேற்கொள்ளக் காரணங் கள் யாவை ?

இவர் வரலாற்றை அறிந்த நாம் மேற்கொள்ள வேண்டிய கடமை யாது ?

பயிற்சி :

காந்திப் பெரியார் போலச் சுதந்திரம் பெறப் பாடுபட்டவர் சிலரைக் குறிப்பிடு.

இவர் நடத்திய சத்தியாக்கிரகப் போர்களுள் இரண்டினக்