பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

4. லெங்களை இரு பிரிவாகப் பிரிக்கலாம். அவை நன்செய் நிலம், புன்செய் நிலம் என்பன. இவ்வாறு பிரிக் கப்படுவதற்கு நீர்வசதி ஒரு காரணமாகும். நன்செய் நிலம் அமைந்த இடம் ஏரி, குளம், ஆறு, ஓடை முதலிய நீர் நிலைகளைத் தம் அருகே பெற்ற நில மாக இருக்கும். நன் செய் நிலத்தில்தான் o நெல், வாழை, கரும்பு, ஆ வெற்றில் முதலியன |:இ! ஆப்பட்டு கன்கு

செழித்து வளரும். புன்' ... کا செய் கிலத்திற்கு நீர் வசதி குறைந்து இருக் ம். மழை பெய்தால் - قد تمسية- متينة جمقوسه سينتج జజ్ఞి ఫ్రో- .ே பெறும். ஆகவே, இதனை வானம் பார்த்த கிலம் என்றும் கூறுவர். இதற்குக் கிணற்று நீரை ஏற்றத்தின் மூலம் பாய்ச்ச வேண்டும். இத்தகைய நிலங்கள் பெரிதும் மேட்டு நிலத்தைச் சார்ந்தவையாகும். இப் புன்செய் நிலத்தில் கேழ்வரகு, சோளம், கம்பு, எள், துவரை, கடல, மொச்சை, பருத்தி, வேர்க்கடலை, கொள்ளு முதலியன பயிரிடப்படும். தேயிலை, கொக்கோ, ஏலம் முதலியனவும் இப் புன்செய் நிலப் பயிர் களே ஆளுல், அவை அடைமண் நிறைந்த மலைப் பிரதேசத் தில் நன்கு பயிராகக் கூடியவை. மணற்பூமிகளில் சணல், சவுக்கு முதலியவற்றிற்கு அதிக வளர்ச்சியுண்டு. -

5. நிலங்கள் நல்ல உயர்ந்த வரப்புக்களைக்கொண்டு இருக்கவேண்டும். வரப்பு உயர்ந்தால் நீர் உயரும் ; நீர்