பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

உயர்ந்தால் நெல் உயரும் , நெல் உயர்ந்தால் குடி உயரும். குடி உயர்ந்தால் கோன் உயர்வான் உயர்ந்த வரப்புக்களைப் பெற்ற நிலங்களை நன்கு உழவேண்டும். மேல் போக்காக மண்ணக் கிளறிவிடுவதில் மட்டும் பயனில்லை. அகல உழு வதைவிட ஆழ உழு என்பது நம் முன்னேர் கூறியுள்ள வாக்கு. உழுத நிலத்திற்கு நல்ல உரம் ஊட்ட வேண்டும். இ.ரம் என்பது எருவாகும்.

6. பெருங்குழிகளில் குப்பைக் கூளங்களைச் சேர்த்து மக்கவைத்தும், நிலங்களில் ஆடு, மாடு, கோழி, வாத்து

முதலியவற்றினை மடக்கி வைத்து, அவற்றின் சாணம் பிழுக்கைகளை விழச்செய்தும் எருவினைச் சேர்க்க வேண்டும். கொள்ளுக்காய், வேளை முதலிய தாவரங்களே வளர்த்து மடக்கி உழுதும், வேம்புப் பிண்ணுக்கு கடலைப் பிண். ளுக்கு, ஆமணக்கு பிண்ணுக்குகளே இட்டும், நிலங்களைச் சுற்றி மரங்களே வளர்த்து அவற்றின் தழைகளை வெட்டிப் போட்டும் நிலங்களை உரப்படுத்தலாம். ஆறு, ஏரி, குளம்,