பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

குட்டைகளின் வண்டல்களும்,நிலத்திற்கு நல்ல எருவாகும். இக்கால இரசாயன முறைப்படி கிடைக்கும் எருக்களாகிய

எலும்புத்துள், உப்புச் சத்து, முதலியவற்றை வாங்கியும் கிலத்திற்கு உரம் ஊட்டவேண்டும்.

7. நிலத்திற்கு எரு இன்றியமையாததுபோல, உழுதல் மிகமிக இன்றியமையாதது. உழுகின்ற போதும் சில முறை களைக் கைக்கொள்ளவேண்டும். நிலங்களை ஆழமாகவும் நெருக்கமாகவும் உழவேண்டும். உழுதபின் அப்புழுதியைக் காய விடவேண்டும். புழுதியாக்கியவுடன் மழை பெய்ததும்

தானிய விதைகளை விதைக்கவேண்டும். துவரை, பயறு, சோளம் முதலிய தானியங்கை மாதத்தில் விை வேண்டும். ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது நம்நாட்டும் பழமொழி. நெல், வேர்க்கடலைக்கு ஆனிப்பட்டமும், கம்பு, கடலே, மொச்சை முதலியவற்றிற்கு ஆவணியும், பருத்திக்கு ஐப்பசியும் விதைத்தற்குரிய மாதங்களாகும். இப்படி அறிந்து விதைக்க வேண்டும் என்பதற்காகவே பருவத்தே ப்யிர்