பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

செய் என்னும் பழமொழியும தோன்றியுள்ளது. விதைகள் நன்கு முற்றி நோய் இல்லாதனவாய், காய்ந்தனவாய் இருக்க வேண்டும். விதைத்த பின்பும் உழவேண்டும். உழுதால் தான் விதைகள் புழுதியில் மறைந்து முளைக்கத் தொடங்கும். 8. நெல்ல விதைக்கையில் சில முறைகளைக் கையாள வேண்டும். நிலங்களே உழுது புழுதியாக்கி அவற்றில் நெல்

விதைகளை விதைத்துத் தண்ணீர் பாய்ச்சிப் பயிராக்குவது ஒருமுறை. மற்ருெரு முறை, நிலங்களில் தண்ணிரைப் பாய்ச்சி, உழுது, பரம்படித்துச் சேருக்கி அவற்றில் விதைகளை ម្ល៉េះ ராக்குவது. சேற்றில் வித்துக்களை விதைத்து

ண்டாக்கி, அவற்றைப் பருவம் அறிந்து பறித் பயிராக்குவது மற்ருெரு வகையாம். - ங்கி அரையடி துரத்தில் வேர்சேற்றில் பதி யும்படி நடவேண்டும். நீர் சுண்டியவுடன் மீண்டும் நீரைப் பாய்ச்சவேண்டும். இப்படிச் செய்து வளரச் செய்த நெற் பயிருடன் புல், கோரைப்பூண்டும் வளர்ந்துவிடும். அவற்

தல் எனப்படும்.