பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O

3. ஆறுமுகம் கேரே மாளுர் படுத்திருந்த படுக்கை அறையை அடைந்தான் ஒரு நாற்காலியில் அமர்ந்தான். மதவானப்பிள்ளை மருமகன் வந்திருப்பது கண்டு ஆனந் தம் கொண்டார். மருமகன் ஆறுமுகம் மெல்ல வாயைத் திறந்து, 'மாமா உடம்பு எப்படி இருக்கிறது?’ என்று கேட்டான். இவன் எண்ணி வந்தபடி உடம்பு சிறிது சுமார்

தான் என்று சொல்லாமல், உடம்பு விடு போ, போ, காடு, வா, வா, என்கிறது. அதுதான் என் உடம்பு நிலை" என்ருர், ஆறுமுகம் காதில் அவை விழுந்தில. அவன் 'அப்படியா மாமா! சந்தோஷம்" என்றன். மருதவாணப் பிள்ளைக்கு இந்தப் பதிலைக் கேட்கவே ஆத்திரம் வந்தது. என்ன செய் வார் : ஆத்திரத்தை அடக்கிக் கொண்டார்.

10 அடுத்தபடியாக ஆறுமுகம் மாமாவைப் பார்த்து, :மாமா ஆகாரம் என்ன சாப்பிடுகின்றீர்கள்?" என்று வின வின்ை. அவர் எரிச்சலுடன் 'மண்தான் எனக்கு ஆகாரம் என்ருர், இந்த விடை ஆறுமுகத்திற்கு எப்படிக் கேட்டு