பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 سمه

கேள்விகள் :

i. துர் மருதவாணப்பிள்ளை சென்னையில் வாழ்ந்த

--- " - த் தம் திருமகளேத் திருமணம் செய்துவைக்கக் கார்

ாேம் யாது ? 2. ஆறுமுகம் நோய்வாய்ப்பட்ட மாமளுரைப் பார்க்க எந்தத் தீர்

T. தவானப் பிள்ளை ஏன் தம் விதியை கொந்து கொண்டார்?

பயிற்சி : மருமகனுக்கும் மாமனுருக்கும் கடந்த சம்பாஷணையைச் சம் பாலுணே வடிவில் எழுது.

இலக்கணம் திணையும் பாலும்: திணை

தினே இரண்டு : அவை உயர்திணை, அஃறிணை என்பன. தேவ

ாையும் மக்களையும் உணர்த்தும் சொற்கள் உயர்தினச் சொற்களாம்.

t

சாத்தன் மக்கட்பெயர், தேவர் பெயர்க் ஆ.நினைப் பெயர்களாம்.

க. ஏனய பெயர்கள் யாவும்

மரம் |

புலி # -', റ. . . . . காக்கை அஃறினைப் பெயர்கள், நாற்காலி

u srso பால் ஐந்து. அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன் நன்பால், பலவின்பால், என்பன.

இராமன் - ஆண்யால் சீதை --سس பெண்பால் மக்கள் - பலர்பால் நாற்காலி - ஒன்றன் பால்

நாற்காலிகள் - பலவின் பால்