பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

4. இராணியாரைக் காக்க வேண்டிக் கரியைப் போர்க்களத்தி பிருந்து கடத்திச் செல்ல முயன்ருன். அதற்குச் சிறிதும் இராணியார் இடம் கொடுத்திலர். எதிர்த்துப் போரிட்டு வெற்றி காணும்வரை போர்புரிவேன். இன்றேல், ஆவி துறந்து வீர சுவர்க்கம் புகுவேன் ' என்று திட்டமாகக் கூறி ர்ை. மாவுத்தன் அதற்குமேல் ஒன்றும் செய்வதற்கு இன்றிக் களிற்றினைக் கடத்திச் செல்லாது இருந்தான்.

9. இராணி துர்க்காவதி அம்மையார் ஊக்கமாகவே அமர் புரிந்தார். சிறு படையுடைய இவர் பெரும் படை யுடைய வீரரை எப்படி எதிர்க்கமுடியும் கடைசியில் ஒரு விரன் ஓர் அம்பைக் குறி பார்த்து எய்து துர்க்காவதியாரின் உயிரை வெளவினன். இராணியாரும் பூத உடல் விடுத்துப் புகழ் உடல் பெற்றர். அலிப்கானும் துர்க்காவதியாரின் மைேதிடத்தை வியந்து பாராட்டின்ை. அக்பர் மன்னர் துர்க்காவதியம்மையாரின் மரணத்தைக் குறித்து வருந்தினர். துர்க்காவதியார் உயிரை விட்டது தம் மானத்தைக் காக்கவே அன்ருே அதனையே நாம் பாராட்டவேண்டும்.

அருஞ்சொற்கள்: பரிபாலனம்-பாதுகாத்தல், திகழ்ந்தது-விளங்கியது, வாழ்க்கைத்

துணைவி-மனைவி, அரசுக்கட்டில்-சிம்மாசனம், படைத்தலேவன்சேனுதிபதி, ஊக்கம்-முயற்சி, அஜயம்-தோல் ர்-போர்,

சண்டை, இழுக்கு-தவறு, சாமம்.சமீதான முறை, ... . . . டும் முறை, தானம்-பொருள் கொடுத் - வும் முறை, தண்ட : க்கும் முறை, படுகளம்-போர்செய்யும் இடம், ஒப்பாவி அழுகை, -அம்பு, இலக்கு-குறி, வேழப்ாகன், மாவுத்தன்-யானைப் கன், களிறு-யனே.

கேள்விகள் :

ர்க்காவதியம்மையார் எப்படிப் பட்டத்துக்கு வர நேர்ந்தது:

tiபார் எந்நாட்டு அரசியார்? -