பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

3. இவர் குடிகட்குச் செயத வசதிகள் யாவை ?

4. இவர் ஏன் போர்க்கு எழ நேர்ந்தது :

cm

5. இவர் வீரமுடையவர் என்பது எப்படித் தெரிகிறது : ல். இவர் எங்ஙனம் கொல்லப்பட்டார் ?

பயிற்சி :

தமிழ் அரசியர் மூவர் பெயர்களைக் குறிப்பிடு.

கால்வகை அரச உபாயங்களையும் எழுது.

அம்புக்குரிய சொற்களே எடுத்துக் கட்டு, அலிப்கானக் குறித்துச் சில வாக்கியங்களே எழுது, பூத உடல், புகழ் உடல் இன்னவென்பதை விளக்கு.

இலக்கணம்

எண்ணும் இடமும்:

ଗାଁ ଗାଁ

ஒரு பொருளைக் குறிக்கும் பெயர் ஒருமைப் பெயர். ஒன்றுக்கு iபட்ட பொருள்களைக் குறிக்கும் பெயர் பன்மைப் பெயர்களாம்.

iாணுடி-ஒருமை.

ளுடிகள்-பன்மை,

கண்

இடம் நான், நாம் என்பன தன்மை இடப் பெயர்கள். ,ே நீங்கள் என் முன்னிலை இடப் பெயர்கள். அவன், அவள் போன்றவை படர்க் லகப் பெயர்கள் தன்மைப் பெயர் முன்னிலைப் பெயர்கள்போக, ஏனைய இiள் எல்லாம்ப்டர்க்கைப் பெயர்களாம். ஆகவே இடம் தன்ம்ை

வில், படர்க்கை என் முன்ருகும். :

பயிற்சி :

1. ஆண்மக்கள், நூல்களில், நாடுகள், அது, உலகு, குடிமக்கள், குழந்தைகள், உணவு, பாடசாலைகள், வசதிகள், படைவீரர்,