பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~} = } J.)

காகிதங்களேத் தனித்தனி எடுத்துச் சுவர்களின் மீதும், பிரப் 1. தடுக்குகளின் மீதும் விரித்து உலர்த்த வேண்டும். அடியில் கித்திருந்த துணி விரிப்புக்களை வேறு படுத்த வேண்டும்.

1. இப்படிச் செய்யப்படும் காகிதமும் உடனே எழுது லதாகுப் பயன்படாது. இக் காகித ஏடுகள் உலர்ந்தால் :ெ சொரப்பாகவே இருக்கும். அவற்றை வழ வழப்பாக்க வேண்டும் அல்லவா? எழுதினுல் மையும் ஊருமலிருக்கவும், tதுவாக இருக்கவும், சமமாக இருக்கவும் சில செயல் தtrச் செய்ய வேண்டும். காகித ஏட்டை வழவழப்பான பலகையில் பரப்பவேண்டும். வழ வழப்பும், சமமும் உள்ள உருஃாயைக் கொண்டு உருட்ட வேண்டும். இப்படி யெல்லாம் செய்த பிறகே காகிதம் எழுதப் பயன்படும். பின் நமக்குத் தேவையான அளவுப்படி வெட்டிக்

7. இந்த விதமாகக் காகிதங்களைக் கிராமங்களில் ia : நேரங்களில் குடியானவர்கள், செய்து வரலாம் அல்லவா? குடியானவர்கட்கு வருடம் முழுமையும் வேலை கிடையாது. ஆறுமாதமே வேலையாகும். மீதியுள்ள நாட்களில் இந்த வேலை செய்ய ஈடுபடலாம். குடியானவர்கள் பொழுதும் போகும் வருவாயும் ஏற்படும். அவர்கள் வருவாய் இல்லை என்று துன்புறவும் நேராது.

8, எழுதிப் பயன்படுத்தப்பட்ட காகிதங்களையும் தள்ளுபடியான காகிதங்களையும் கொண்டு காகிதம் செய்ய லாம். இக் காகிதங்களைத் தண்ணிரில் கனத்து ஊறவைக்க வேண்டும். இந்நீரில் சோடா உப்பும், சுண்ணும்பும் கலக்க வேண்டும். இவை நன்கு ஊறி ஒன்ருேடொன்று கலந்த பிறகு வேறு தொட்டியில் ஊற்றிக் காலால் மிதிக்க வேண்டும். பிறகு நன்கு கூழ்போலச் செய்ய வேண்டும். கூழான பிறகு