பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

காகிதம் செய்யும் தொழில் குடியானவர்கட்கு

ஏற்றது?

காகிதம் எவ்வெவ்வாறு பயன்படுகிறது:

பயிற்சி :

1 ல்வெட்டு, செப்புப் பட்டயம், தாங்கி, இவற்றைப் பற்றிச்

சிறு குறிப்பு எழுது. - காகிதத்தைச் சுத்தப்படுத்தும் முறைகளைக் குறிப்பிடு. ,ே காகிதத்தால் செய்யப்படும் பொருள்களே எழுது. 1. காகிதம் பயன்படும் முறைகளைக் குறிப்பிடு.

குடிசைத் தொழில் ஒன்றைக் குறிப்பிட்டு, அதனே நடத்திக்

காட்டும் முறையையும் விளக்கி எழுது.

இலக்கணம் வேற்றுமை:

வேலன் கண்டான் என்னும் தொடருக்கும், வேலனைக் கண் :ன்னும் தொடருக்கும் வேறு பாடு உண்ட கவனியுங்கள் : இருக்கிறது. வேலன் கண்டான் என்னும்போது கண்டவன் என்பதும் வேலனக் கண்டான்' என்னும்போது வேலன் மற் iல் அணப்பட்டான் என்பதும் தெரிகிறதல்லவா? எது இந் ட்டைக் காட்டுகிறது! வேலன் என்னும் சொல்லில் உள்ள ஐ புத்தல்லவா? இவ்வாறு பொருளே வேறுபடுத்திக் கட்டும் வேற்றுமை உருபு என்பர்.

வேற்றுமை எட்டு. அவை முதல் வேற்றுமை, இரண்டாம் முன்றும் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற் ஆர்.வேற்றும்ை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை

வேற்றுமைக்கு உருபு இல்லை.

4.துவர்.

இதன் எழுவாய் வேற்றுமை

( t) முருகன் வந்தான்.

. வேற்றுமை உருபு ஐ.