பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ب. م - ۶ 3 (

6. தந்தைக்கும் தனயனுக்கும் நடந்த சம்பாஷணை

多豹 జౌ

கன்:- என் அருமைத்தந்தையிர் எனக்குப் பணம் தேவை பாக இருக்கிறது. நான் புதுச் சட்டைகளே வாங்கப் போகிறேன். மேலும் சில புத்தகங்களே வாங்கவேண் டும். அன்பு கூர்ந்து அளியுங்கள்.

தந்தையார் :- அருமை மகனே! நான்கு மாதங்களுக்கு முன்புதான் உன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத் தின்போது, புதிய உடைகளே வாங்கிக்கொடுத்தேனே மறுபடியும் ஏன் உனக்குச்சட்டைகள் தேவை? அவை என்னவாயின?