பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மகன் - அப்பா நீங்கள் வாங்கித் தந்தது உண்மைதான் ஆனல், அவை கிழிந்துபோயின. தையற்காரனிடம் கொடுத்துக் கிழிச்சல்களைத் தைத்து உபயோகித்து வருகிறேன். அவை பலமுறை தைக்கப் படுகின்றமை யால், அவ்வளவு பயனுடையனவாக இப்பொழுது காணப்படவில்லை. மேலும், புது ஆடைகள் வந்து கடைகளில் கிறைந்து இருப்பனவாகச் சொல்லுகிரும் கள். எங்கள் பள்ளிக்கூடத்திலும் சில பிள்ளைகள் புது ஆடைகளுடன் வருகின்றனர். ஆகவே, நானும் புது ஆடைகள் வாங்கப் பிரியப்படுகிறேன்.

தந்தை :- ஓ அப்படியா? சரி, நீ விரும்பியபடி நாளை நானே உன்னுடன் வந்து புது ஆடைகளை வாங்கித் தருகிறேன். சில புத்தகங்கள் வாங்கப் பணம் வேண்டும் என்ற னேயே. மேல் வகுப்புக்குப் போனபோதே உனக் குத் தேவையான எல்லாப் புத்தகங்களையும், நோட்டு: புத்தகங்களையும் வாங்கிக்கொடுத்து விட்டேனே! மறு படியும் புத்தகம் வாங்கப் பணம் வேண்டுமென்கிருயே:

அது எதற்கு ?

மகன் - பிதாவே! நீர் கூறுவது உண்மைதான். இல்ல்ை என்று சொல்லவில்லை. தமிழ்ப்புத்தகம் காணுமல் போய்விட்டது. இங்கிலீஷ் புத்தகம் கிழிந்துவிட்டது கணக்குப் புத்தகத்தை ஒரு பையன் வாங்கிக்கொண்டு போனன். அவன் திருப்பிக் கொடுக்கவில்லை. அவனும் பள்ளிக்கூடம் வருவதில்லை. மற்றைப் புத்தகங்களும் கிழிந்து இருக்கின்றன. இந்தக் காரணங்களால்தான் உம்மைப் பணம் கேட்டேன்.

தந்தை :- ஒ! நீ பணத்தின் அருமையைச் சிறிதும் உணராதி வய்ைக் காணப்படுகிருய், புத்தகங்களை ஏன் கிழிச்